வாய் பேச முடியாத ஒரு தாய், அவமதித்த ஹொட்டல் ஊழியர்!

வெளிநாடுகளில் உணவகங்களில் ஜன்னல் வழியாக உணவை ஆர்டர் செய்வது சகஜம். அப்படியிருக்கும் நிலையில், வாய் பேச இயலாத ஒரு பெண்ணின் ஆர்டரை ஏற்க மறுத்து, அவரை அவமதித்த ஹொட்டல் ஊழியர் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டார். வெளியாகியுள்ள வீடியோவில் இரண்டு மகன்களுக்குத் தாயாகிய Rachel Hollis (38) உணவக ஜன்னல் வழியாக ஆர்டர் செய்ய, அதாவது அவரால் வாய் பேச முடியாது என்பதால், தனக்கு என்ன வேண்டும் என்பதை தனது போனில் டைப் செய்து காட்டுகிறார். பதிலுக்கு … Continue reading வாய் பேச முடியாத ஒரு தாய், அவமதித்த ஹொட்டல் ஊழியர்!